ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு..!

death

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை.

நாமக்கல் மாவட்டம் வையப்பமலை அருகே உள்ள நடுப்பாளையம் அருகே பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர்தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நடேசன், அவரது மனைவி சிந்தாமணி, மகன் நந்தகுமார் 3 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கடன் பிரச்சனையால் தற்கொலையா அல்லது வேறு எதுவும் காரணங்களா என்பது குறித்து  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்