குளறுபடி செய்தது தொடர்பான வழக்கில், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மாணவரின் சேர்க்கையை ரத்து உயர்நீதிமன்றம்.
2020ல் நீட் தேர்வு ஓ.எம்.ஆர் விடைத்தாள் குளறுபடி செய்தது தொடர்பான வழக்கில், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மாணவரின் சேர்க்கையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிசிஐடி விசாரணை நடத்த பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்து நீதிபதி கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்தார்.