நெல்லையில் பன்றிகாய்ச்சலால் ஒருவர் பலி....!!!

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் தொடர்ந்து தாக்கி வருகிறது. இந்நிலையில், அமலிபிச்சுமணி என்பவர் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார், இதனை

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் தொடர்ந்து தாக்கி வருகிறது. இந்நிலையில், அமலிபிச்சுமணி என்பவர் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார், இதனை தொடர்ந்து இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்துள்ளார்.