நிவர் புயலின் நகரும் வேகம் 16 கிலோமீட்டர் வேகத்தில் இருந்து 13 கிலோ மீட்டராக குறைந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருவதாகவும், சென்னையில் தற்போது 20 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருவதாகவும், கடலூரில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த நிவர் தற்போது 110 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
#BREAKING: நிவர் புயலின் வேகம் குறைந்தது..!
The Meteorological Department said that the moving speed of Nivar storm has decreased from 16 kmph to 13 kmph.