#BREAKING: நிவர் புயல் தீவிரப் புயலாக வலுவிழந்தது..!

அதி தீவிர புயலாக கரையை கடந்து வந்த நிவர் தற்போது தீவிரப் புயலாக வலுவிழந்தது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதி தீவிர புயலாக புயல் கரையை கடக்கும்போது

அதி தீவிர புயலாக கரையை கடந்து வந்த நிவர் தற்போது தீவிரப் புயலாக வலுவிழந்தது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதி தீவிர புயலாக புயல் கரையை கடக்கும்போது 120 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும், ஆனால் தீவிர புயலாக மாறும் போது அதன் காற்றின் வேகம் 110 முதல் 120 ஆக வீசும்  என்பது குறிப்பிடத்தக்கது.

நிவர் புயல் வலுவிழந்து உள்ள நிலையில் பல்வேறு இடங்களில் மழை பொழிவு குறைந்துள்ளது.

unknown node