இனி மாணவர்களுடன் நமது பயணம் ...! – முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு

I retired from police service. Former DGP Shailendra Babu's entry as our journey with students.

DGP Sailendrababu

காவல் துறை பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். இனி மாணவர்களுடன் நமது பயணம் என முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு  பதிவு.

தமிழக காவல்துறையின் டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு அவர்கள் ஒய்வு பெற்றுள்ளார். தற்போது தமிழக காவல்துறையின 32-வது டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவியேற்றார். இதனையடுத்து, டிஜிபி பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ள சைலேந்திரபாபு டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், முன்னாள் டிஜிபி சைலேந்திர அபாபு அவர்கள் தனது முகநூல் பக்கத்தில், காவல் துறை பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். இனி மாணவர்களுடன் நமது பயணம். நீங்கள் ஆக முடியாது என்பது எதுவுமில்லை; வாங்க முடியாது என்பது ஏதுமில்லை ; செய்ய முடியாது என்பதும் ஏதுமில்லை என பதிவிட்டுள்ளார்.