சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – சுற்றுலாத் துறை தகவல்

சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுற்றுலா துறை தகவல் அளித்துள்ளது. கொடைக்கானலுக்கு இந்த ஆண்டு சுற்றுலா

சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுற்றுலா துறை தகவல் அளித்துள்ளது.கொடைக்கானலுக்கு இந்த ஆண்டு சுற்றுலா வந்தவர்களின் எண்ணிக்கை 75 லட்சமாக அதிகரித்துள்ளதுள்ளது. இதில் 50,000 பேர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆவர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4 லட்சம் பேர் இயற்கையை ரசிக்க வந்துள்ளதாக சுற்றுலாத்துறை தகவலையுள்ளது.