ஓமைக்ரான் தடுப்பு மற்றும் அதைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை.
இந்தியாவில் டெல்லி, மஹாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஓமைக்ரான் வைரஸ் பரவி வந்த நிலையில், தற்போது தமிழகத்திலும் ஓமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது. அந்த வகையில் இதுவரை தமிழகத்தில் 34 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஓமைக்ரான் தடுப்பு மற்றும் அதைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை காலை 11:30 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்துவது, கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…