மத்திய அரசிடமிருந்து ரூ.900 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்ததுள்ளது....!!! உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்....!!!

கஜா புயல் நிவாரணமாக மத்திய அரசிடமிருந்து ரூ.900 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது.

கஜா புயல் நிவாரணமாக மத்திய அரசிடமிருந்து ரூ.900 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது.

கஜா புயல் நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.1,146,12 கோடி ஒதுக்கியுள்ள நிலையில், இதுவரை ரூ.900 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.