தமிழ்நாடு

நிர்வாகிகளுடன் த.வெ.க. தலைவர் விஜய் நாளை ஆலோசனை? காரணம் இதுதானா?

சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு வெற்றிகரமாகக் கடந்த வாரம் நடந்து முடிந்த நிலையில், மாநாட்டில் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல் வட்டாரத்தில் இன்னும் பேசுபொருளாகவுள்ளது. ஏற்கனவே, பல அரசியல் கட்சித் தலைவர்களும் மாநாடு நடந்த அடுத்த நாளில் பேசிக்கொண்டு இருந்த நிலையில், இப்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வரும் காரணத்தால் விஜய் பேசிய விஷயங்கள் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. இந்த சூழலில், நாளை தவெக நிர்வாகிகளின் அவசர கூட்டம் […]

Bussy Anand 4 Min Read
tvk vijay chennai

நெல்லை…கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு! ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

திருநெல்வேலி : தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை. விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இந்த சூழலில், இன்று நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் இன்று முதல் நாளை காலை வரை மிக கனமழைக்கு […]

#Chennai 3 Min Read
orange alert rain

கேரளாவில் ரயில் விபத்து! 4 தமிழர்கள் உயிரிழப்பு!

கேரளா : மாநிலம் பாலக்காட்டில் உள்ள ஷோரனூர் அருகே  ரயில் மோதியதில் தமிழகத்தைச் சேர்ந்த 4 ரயில்வே துப்புரவுத் தொழிலாளர்கள் சனிக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் நான்கு ஒப்பந்தத் தொழிலாளர்கள் எனவும், அதில் இரண்டு, ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் என தெரியவந்துள்ளது. பாரதபுழா ஆற்றுப்பாலத்தில் உள்ள தண்டவாளத்தை கிடைத்த குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, ​​கேரளா எக்ஸ்பிரஸ் வந்ததால், அதனைக் கவனிக்காமல் தண்டவாளத்தில் சிக்கிய அந்த நான்கு தொழிலாளர்கள் ரயிலில் மோதி  பக்கத்தில் இருந்த […]

#Kerala 3 Min Read
kerala TrainAccident

இந்த 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று : நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர். ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒரிக […]

#Chennai 3 Min Read
heavy rain news

நயன்தாராவுக்கு 4 லட்சம் பேர் கூடினார்களா? அண்ணே மீண்டும் மீண்டுமா? சீமானை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சென்னை : விஜய் கட்சி தொடங்குவதாக அறிவித்ததிலிருந்து தன்னுடைய தம்பி..தம்பி என ஆதரவு தெரிவித்து வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் த.வெ.க மாநாட்டுக்குப் பிறகு விஜய்யைத் தாக்கி பேசி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, நேற்று விஜய் மாநாட்டில் வைத்திருந்த வேலுநாச்சியார் கட்அவுட் நான் வரைந்தது…நான் வரலன்னா வேலுநாச்சியார் யார் என்று தெரிந்திருக்காது. வேலு நாச்சியார் வரலாறு தெரியுமா என்று விஜய்யை நோக்கி கேள்வியையும் எழுப்பி…கை குழந்தையை உப்புமூட்டை போல தோளில் […]

#NTK 7 Min Read
seeman nayanthara

“தம்பி வேற., கொள்கை வேற., எதிரி எதிரிதான்.!” சீமான் ஆவேசம்.!

சென்னை : நேற்று சென்னையில் நடந்த  நாம் தமிழர் கட்சி நிகழ்வில் பேசிய சீமான், தவெக தலைவர் விஜய் மாநாட்டில் பேசிய கருத்துக்கள் குறித்து கடுமையாக விமர்சித்தார். தேசியமும் திராவிடமும் ஒன்றா என்று கடுமையாக கருத்துக்களை முன்வைத்தார். தற்போது சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், மீண்டும் விஜய் பேசிய கருத்துக்கள் குறித்து தனது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அதில், ” பாலகன் பாலச்சந்திரன் (விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் மகன் ) மீது 5 குண்டுகள் பாய்ந்து […]

#Chennai 8 Min Read
NTK Leader Seeman - TVK Leader Vijay

“வேலுநாச்சியாரா? ஜான்சி ராணியா?” …பேச்சில் தடுமாறிய சீமான்! கலாய்த்த இயக்குநர் ரத்னகுமார்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் சார்பாக நேற்று பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசி இருந்தார். அதில் குறிப்பிட்டுச் சொன்னால், விஜய் தனது ஒரு கொள்கைத் தலைவர்களில் ஒருவராக வேலு நாச்சியாரை வைத்துள்ளார். அதனைக் குறித்துப் பேசிய சீமான், “தவெக மாநாட்டில் வைத்த கட் அவுட்டில் இருக்கும் படமே, நான் வரைந்தது எனவும், […]

#NTK 5 Min Read
Seeman - Rathnakumar

பரபரக்கும் அரசியல் களம்., ஒரே மேடையில் விஜய் – திருமாவளவன்.! வெளியான புதுத் தகவல்.! 

சென்னை : தமிழக அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பான நகர்வுகள் நாள்தோறும் நிகழ்ந்து வருகின்றன.  குறிப்பாக விஜயின் தவெக முதல் மாநாட்டிற்கு பிறகு பிறகு அவர் பேசிய கருத்துக்கள், கொள்கைகள் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியது. குறிப்பாக கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற கூற்று விசிக அரசியல் வட்டாரத்தில் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற கூற்றை முன்னர் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியிருந்தார்.  அதே […]

#Chennai 4 Min Read
TVK Leader Vijay - VCK Leader Thirumavalavan

குடை முக்கியம் மக்களே! மதியம் 1 மணி வரை 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய கடற்கரை பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. மேலும், தமிழகத்திற்கு இன்றும், நாளையும் கனமழை பெய்யலாம் என முன்னதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், அடுத்ததாக பகல் 1 மணி வரை 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், […]

Chennai rain 3 Min Read
Rain Update

வெற்றிகரமாக முடித்த மாநாடு…தவெக தலைவர் விஜயின் அடுத்த அதிரடி முடிவு?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடானது கடந்த அக்-27ம் தேதி வெற்றிகரமாக முடிவடைந்தது. அந்த மாநாட்டில் அக்கட்சித் தலைவர் விஜய் மேடையில் உணர்ச்சி மிக்க பேசியது தமிழகத்தில் இன்று வரை பேசுபொருளாகவே இருந்து வருகிறது. மேலும், அதில் விஜய் தொண்டர்களிடம், ‘நம் முதல் மாநாடு வெற்றிகரமாக முடிவடைந்தது, அதே போல அடுத்தடுத்த நிகழ்வுகளில் நாம் சிந்திப்போம்’ எனக் கூறி இருந்தார். இதனால், தவெக அடுத்ததாக என்ன செய்யப் போகிறது, விஜய் என்ன செய்யப் போகிறார் […]

Tvk 4 Min Read
TVK Vijay

19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.! சென்னை, நெல்லை, நாகை, தஞ்சை.., 

சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய கடற்கரை பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்த மழை இன்றும் நாளையும் தொடரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றைய வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் பதிவிடுகையில், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில […]

Chennai rain 3 Min Read
Rain in Tamilnadu

திடீர் காட்டாற்று வெள்ளம்., ஸ்ரீவில்லிபுத்தூரில் சிக்கிய 150 பக்தர்கள்.! 

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ராக்காச்சி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு அருகாமையில் உள்ள ஊர் பகுதியை மக்கள் சாமி தரிசனம் செய்ய வருவதுண்டு. இந்த கோயில் பக்கம் அத்தி துண்டு ஓடை உள்ளது. நேற்று விடுமுறை தினம் என்பதால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ராக்காட்சி அம்மன் கோயிலுக்கு வந்துள்ளனர். அப்போது பலர் அத்தி துண்டு ஓடை பகுதியில் குளித்து வந்துள்ளனர். ஏற்கனவே அப்பகுதியில் நேற்று பெய்து வந்த […]

#Flood 3 Min Read
Srivilliputhur Virudhunagar

“திராவிடமும் தேசியமும் ஒன்றா.? அது கொள்கை அல்ல., அழுகிய முட்டை.!” விஜயை கடுமையாக விமர்சித்த சீமான்.! 

சென்னை  : கடந்த அக்டோபர் 27ஆம் தேதியன்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய அக்கட்சி தலைவர் விஜய் , தேசியமும் திராவிடமும் தவெக கொள்கை என்றும், தந்தை பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரை தனது கட்சி கொள்கை தலைவர்களாக முன்னிறுத்தினார். ஏற்கனவே, அவர் கூறிய ‘கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு ‘ என்ற கூற்றுகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், தவெக […]

#NTK 5 Min Read
TVK Vijay - NTK Leader Seeman

தமிழகத்தில் நாளை (02/11/2024) இந்த இடங்களில் மின்தடை ஏற்படும்!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (நவம்பர் 02.11.2024)  சனிக்கிழமை பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் எனத் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அது என்னென்ன, பகுதி என்பதைக் கீழே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்… கன்னியாகுமரி வள்ளவிளை, கொல்லங்கோடு, நீரோடு, ஊரம்பு, சுழல், செங்கவிளை, சூரியக்கோடு, கோழிவிளை, மாங்காடு, வாவரை, நம்போலி, தேரிவிளை, கண்ணனாகம் உண்ணாமலைக்கடை, கருங்கல், கிள்ளியூர், கீழ்குளம், கல்லுக்குட்டம், கொத்தாநல்லூர், பொன்மனை, […]

#Chennai 6 Min Read
02.11.2024 Power Cut Details

அடுத்த 3 மணி நேரம் அப்டேட்! தமிழகத்தில் இந்த 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரம் அதாவது 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், வேலூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, கரூர்,விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்திருக்கிறது. நாளை, […]

#Chennai 3 Min Read
rain

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும்! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதமே தொடங்கிய நிலையில், பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. ஏற்கனவே, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாகப் பெய்யும் எனக் கணிக்கப்பட்டிருப்பதாகவும் முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில், தமிழ்நாட்டில் நவம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாகக் கொடுத்த தகவலின் படி, நவம்பர் 2024 […]

#India Meteorological Department 4 Min Read
NEMonsoon2024

அதிமுக ஆலோசனை கூட்டம்., “உங்க வாயில் நல்ல வார்த்தையே வராதா.?” திண்டுக்கல் சீனிவாசன் கலகல..,

சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அடுத்த வருடம் (2025) ஏப்ரல் மாதம் நடைபெறும். இன்னும் ஒன்றரை வருடங்கள் உள்ள நிலையில், அதற்கான தேர்தல் பணிகளில் பிரதான கட்சிகள் தற்போது தீவிரப்படுத்தி வருகின்றனர். ஆளும் திமுக ஏற்கனவே தேர்தல் பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்களை நியமித்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, எதிர்கட்சியான அதிமுகவிலும் தற்போது தேர்தல் வேலைகள் ஆரம்பமாகியுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் , வரும் நவம்பர் 6ஆம் தேதியன்று சென்னையில் உள்ளஅதிமுக […]

#ADMK 4 Min Read
Dindigul Srinivasan - Edappadi palanisamy

பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்த கருப்பி நாய் உயிரிழப்பு

திருநெல்வேலி : பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்த அனைவருடைய கதாபாத்திரமும் பிரபலமானதை போலப் படத்தில் கருப்பி எனும் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கப்பட்டிருந்த சிப்பிப் பாறை வகை இனத்தைச் சேர்ந்த நாயும் பிரபலமானது. படத்தில், நடிகர் கதிர் பாசமாக வளர்ந்த அந்த கருப்பி நாய் இறந்த பிறகு ஒப்பாரி பாடலையும் வைத்தது உண்மையில் மக்களைக் கவலையில் ஆழ்த்திக் கண்கலங்க வைத்தது. திரையில் அந்த நாய் இறந்ததது கட்டப்பட்டதே எந்த அளவுக்கு வேதனையாக இருந்தது என்பதைச் சொல்லியே தெரியவேண்டா. இந்த […]

Karuppi 4 Min Read
Pariyerum Perumal dog RIP

வரலாற்று நினைவுகளுடன் தமிழ்நாடு தினமாகப் போற்றி மகிழ்வோம் – த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து!

சென்னை : இன்று நவம்பர் 1-ஆம் தேதி தமிழ்நாடு தினம் கொண்டாடப்படுகிறது.இதனையடுத்து, இன்று தமிழ்நாடு தினம்  கொண்டாடப்படுவதை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” தெற்கிலும் வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள், நவம்பர் 1! தமிழர் வாழும், தமிழ் பேசப்படும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காகப் போராடிய அனைவரையும் எல்லைப் போராட்டத் தியாகிகள் […]

m.k.stalin 6 Min Read
tvk vijay tamil nadu day

25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!

சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல சுழற்சி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லை மற்றும் கன்னியாகுமரி பகுதியில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், வேலூர், […]

Chennai rain 3 Min Read
Tamilnadu Weather