தமிழ்நாடு

முதலமைச்சருடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு.! 

சென்னை : விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தது, தனது கட்சிக்கூட்டத்தில் பேசிய திருமாவளவன், “ஆட்சியிலும் பங்கு , அதிகாரத்திலும் பங்கு” என பேசியது, மதுரையில் விசிக கொடி கம்பம் அகற்றப்பட்டு பின்னர் அனுமதி அளிக்கப்பட்ட விவகாரம் என விசிக – திமுக இடையே ஓர் விரிசல் போக்கு நிலவியதாக கூறப்பட்டது. இப்படியான சூழலில் தான், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு நிகழ்த்தியுள்ளார். இந்த சந்திப்பானது […]

#Chennai 3 Min Read
Tamilnadu CM MK Stalin and VCK Leader Thirumavalavan meeting today

திமுக உடன் தான் கூட்டணி.! உறுதிப்படுத்திய திருமா., இன்று முதல்வருடன் சந்திப்பு.!

சென்னை : தற்போதைய தமிழக அரசியலில் தலைப்புச் செய்தியாக மாறி இருப்பது ‘விசிக – திமுக’ கூட்டணி தான்.  விசிக தலைவர் திருமாவளவன், தனது கட்சி சார்பாக நடத்தவுள்ள மதுஒழிப்பு மாநாட்டில் அனைவரும் கலந்துகொள்ளலாம், விருப்பம் இருந்தால் அதிமுகவும் கலந்து கொள்ளலாம் என அழைப்பு விடுத்து இருந்தார். திமுக கூட்டணியில் உள்ள விசிக, அதிமுகவுக்கு அழைப்பு விடுத்த விவகாரம் அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியது. திமுக – விசிக கூட்டணியில் விரிசல் என பலரும் பேசிக்கொண்டு இருக்க, […]

#DMK 6 Min Read
VCK Leader Thirumavalavan - Tamilnadu CM MK Stalin

தாம்பரம் ரயில் ரத்து: நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சென்னை : தொடர் விடுமுறை, முகூர்த்தம், மிலாடி நபி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தொடர் விடுமுறை எதிரொலி காரணமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூட்டம் அ லைமோதுகிறது. முன்பதிவு செய்யப்படாத பேருந்துகளில் ஏற பயணிகள் முண்டியடிக்கின்றனர். பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இல்லை என புகார் எழுந்துள்ளது. இந்த  நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகளால் நாளை (15.09.2024) காலை […]

Chennai Bus 5 Min Read
MTCChennai

மகா விஷ்ணுவுக்கு மீண்டும் நீதிமன்ற காவல்.! சைதை நீதிமன்றம் உத்தரவு.! 

சென்னை : அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தன்னம்பிக்கை நிகழ்ச்சியில், பேச்சாளர் மகா விஷ்ணு ஆன்மீகம், முன்ஜென்மம் பற்றிய சர்ச்சை கருத்துக்களையும்,  மாற்றுத்திறனாளிகள் குறித்து கடுமையான கருத்துக்களையும் பேசியிருந்தார். இதனை எதிர்த்து கேள்வி எழுப்பிய மாற்றுத்திறனாளி ஆசிரியரையும் மகா விஷ்ணு விமர்சனம் செய்திருந்தார். மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த மாகா விஷ்ணு பேச்சு குறித்து அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். பள்ளிக்கல்வித்துறை சார்பில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு […]

Ashok Nagar Govt School 4 Min Read
Maha Vishnu - Saidapet Court

டிவிட்டரில் ட்ரெண்டாகும் நிர்மலா சீதாராமன்.! அன்னபூர்ணா முதல் மணிப்பூர் வரை.,

சென்னை : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோவை வந்திருந்தார். அப்போது சிறுகுறு தொழிலதிபர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்வில் அன்னப்பூர்ணா சீனிவாசன், நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்தது முதல் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு வரையில் சமூக வலைதளத்தில் டாப் ட்ரெண்டில் இருக்கிறார் நிர்மலா சீதாராமன். ஸ்வீட் – காரம் : கடந்த சில தினங்களுக்கு முன்னர், கோவையில் நடைபெற்ற சிறுகுறு, நடுத்தர மற்றும் ஹோட்டல் தொழிலதிபர்கள் உடனான […]

#BJP 9 Min Read
Union minister Nirmala Sitharaman

திருமாவளவன் முதன்முறையாக ஏற்றிய வி.சி.க கட்சிக்கொடி ‘திடீர்’ அகற்றம்.!

மதுரை : விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடங்கப்பட்ட போது, அக்கட்சி தலைவர் திருமாவளவன் மதுரை, K.புதூர் பகுதியில் முதல் முதலாக அக்கட்சி கொடியை ஏற்றினார். அப்போது 20 அடி உயர கம்பத்தில் இந்த கட்சிக் கொடி பறக்கவிடப்பட்டது. இக்கட்சி கொடி கம்பமானது, அண்மையில் புதுப்பிக்கப்பட்டு அதன் உயரம் 20 அடியில் இருந்து 62 அடியாக உயர்த்தப்பட்டு மீண்டும் நிறுவப்பட்டது. 62 அடியாக உயர்த்திய கொடி மாநகராட்சியில் கம்பத்திற்கு உரிய அனுமதி வாங்கவில்லை எனக்கூறி, நேற்று நள்ளிரவு 1 […]

#Madurai 4 Min Read
VCK Leader Thirumavalavan - VCK Flag removed from Madurai

அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா.? மு.க.ஸ்டாலின் ‘சூசக’ பதில்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக சான் பிராசிஸ்கோ , சிகாகோ சென்றிருந்த முதல்வர், அதுகுறித்த பல்வேறு தகவல்களை இன்று காலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு முதலமைச்சர் பதில் அளித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், “அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா.? அமெரிக்கா செல்வதற்கு முன்னர் மாற்றம் ஒன்றே மாறாதது என்று கூறியிருந்தீர்கள். ” என்று கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த […]

#Chennai 4 Min Read
Tamilnadu CM MK Stalin

ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு.! திருமாவளவன் பரபரப்பு பேச்சு.!

சென்னை : விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று நடைபெற்ற அவரது கட்சி கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசுகையில், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று கூறிய கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி என தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், “எதிர்த்து பேசக்கூடாது , போராடக்கூடாது, கல்வியில் உயர்ந்துவிட கூடாது, உயர்ந்த பதவிக்கு வர ஆசைப்படக்கூடாது, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கக் கூடாது என்று இருந்த நிலையில், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி பற்றிய குரலை உயர்த்தினார்களோ […]

#Chennai 6 Min Read
VCK Leader Thirumavalavan (2)

டாப் நிறுவனங்கள்., ரூ.7,618 கோடி முதலீடு., 11,516 வேலைவாய்ப்புகள்.! மு.க.ஸ்டாலின் தகவல்.!

சென்னை : தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் தனது பயணத்தை முடித்துகொண்டு இன்று காலை முதலமைச்சர் சென்னை திரும்பினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்டார். அதன் பிறகு ஆகஸ்ட் 29ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். பின்னர் சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் பன்னாட்டு தொழில் நிறுவன அதிகாரிகளை நேரில் […]

#Chennai 6 Min Read
Tamilnadu CM MK Stalin Press meet at Chennai Airport

ராகுல் காந்தி முதல் சீமான் வரையில்., அன்னபூர்ணா சீனிவாசனுக்கு அதிகரிக்கும் ஆதரவு.!

சென்னை : கோவையில் நடைபெற்ற தொழிலதிபர்கள் நிகழ்வில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்னபூர்ணா சீனிவாசன், வெவ்வேறு உணவு பொருட்களின் மீது வெவ்வேறு ஜி.எஸ்.டி வரிகள் விதிக்கப்பட்டு வருகிறது எனக்கூறி அதனை முறைப்படுத்த வேண்டுமென கோரிக்கை வைத்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து ,  இன்று காலையில் கோவை நட்சத்திர ஹோட்டலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் , அன்னபூர்ணா சீனிவாசன் மன்னிப்பு கோரினார். இந்த நிகழ்வு தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகியானது. […]

#Annamalai 9 Min Read
Rahul Gandhi - Jayakumar - K Balakrishnan

“வீடியோ வெளியாகிவிட்டது., மன்னித்து விடுங்கள்.,” அண்ணாமலை பரபரப்பு டிவீட்.!

சென்னை : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், கோவையை சேர்ந்த அன்னபூர்ணா சீனிவாசன் எனும் ஹோட்டல் அதிபர் ஜி.எஸ்.டி குறித்து தனது கோரிக்கையை வெளிப்படையாக கேட்டது, அதன்பிறகு இன்று அன்னபூர்ணா சீனிவாசன், நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோக்கள் ஆகியவை வெளியாகி தற்போது தமிழக அரசியல் முதல் இந்திய அரசியல் வரையில் பேசுபொருளாக மாறியுள்ளது. கோவையில் நடைபெற்ற சிறுகுறு மற்றும் ஹோட்டல் அதிபர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் நிதியமைச்சரிடம் அன்னபூர்ணா சீனிவாசன் கேள்வி எழுப்பியதால், அந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட […]

#Annamalai 5 Min Read
BJP State president Annamalai tweet about Annapoorna Srinivasan video issue

சென்னை முழுவதும் 100% மின்சாரம் சீரமைக்கப்பட்டது! அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!

சென்னை :  சென்னையின் முக்கியமான மின்சார மையமான மணலி துணை மின் நிலையத்தில் (செப்டம்பர் 12, 2024) இரவு மின்சாரம் வழங்கும் இரண்டு மின்னூட்டி ஆதாரங்களும் இயக்கத்தில் இருந்த போதும் எதிர்பாராத விதமாக ஒரு மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக, மணலி துணை மின்நிலையத்திற்கு மின்சாரம் வழங்கும் இரண்டு 400 கிலோ வோல்ட் மின் ஆதாரங்களின் (அலமாதி மற்றும் NCTPS II) அடுத்தடுத்த மின்தடைக்கு வழிவகுத்தது, ஒரு ஜம்பர் துண்டிப்பும் கண்டறியப்பட்டது. தீ உடனடியாக […]

#Chennai 4 Min Read
Thangam Thenarasu

கிருஷ்ணகிரி முதல் சென்னை வரை.., பெண்களுக்கு பாதுகாப்பில்லை.! அதிமுக போராட்டம் அறிவிப்பு.!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் திமுக அரசுப் பொறுப்பேற்ற கடந்த 40 மாதங்களில் சமூக விரோத குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாகக் கூறி, அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து அதிமுக மகளிரணி மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பாக சென்னை […]

#ADMK 7 Min Read
ADMK Announced Protest against sexual harassment incident in tamilnadu

திடீர் மின்தடை – ‘இருளில் மூழ்கிய சென்னை’…விளக்கம் கொடுத்த மின்சார வாரியம்!

சென்னை : மணலி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, சென்னையில் முழுவதுமாக பல இடங்களில்  நேற்று இரவு மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியது . திடீரென நேற்று நள்ளிரவு மின்தடை சென்னை முழுவதும் ஏற்பட்டதன் காரணமாக, மக்கள் மின்நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அலமாதி மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் இரட்டை மின் ஆதாரங்கள் செயலிழந்ததால் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது எனவும், போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு மின் விநியோகம் சீரமைக்கப்பட்டது எனவும் […]

#Chennai 6 Min Read
chennai power cut

நன்றி., மீண்டும் வருக.! முதலமைச்சரை வழியனுப்பி வைத்த அமெரிக்க தமிழர்கள்.!

சென்னை : தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சான் பிரான்சிஸ்கோ புறப்பட்டார். அடுத்த நாள் ஆகஸ்ட் 28இல் சான் பிரான்சிஸ்கோ சென்றடைந்த முதல்வருக்கு அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு சான் பிராசிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் கலந்துகொண்டார். அந்த மாநாட்டில் பன்னாட்டு தொழில் நிறுவன அதிகாரிகள் முன்னிலையில், தமிழகத்தில் தொழில் தொடங்க, தங்கள் தொழிலை விரிவுபடுத்த அழைப்பு விடுத்தார் […]

#Chicago 4 Min Read
Tamilnadu CM MK Stalin USA Visit last day

நாடு முழுவதும் ‘கூல்-லிப்’பை ஏன் தடை செய்யக்கூடாது.? மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி.!

மதுரை : தமிழகத்தில் குட்கா , கூல் லிப் போன்ற போதை பொருட்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டு இருந்தாலும், மாநிலத்தில் பல்வேறு இடங்களில் இந்த போதை வஸ்துக்கள் சகஜமாக கிடைக்கும் நிலையிலேயே உள்ளது. இதனை அரசு அதிகாரிகள் பல்வேறு இடங்களில் தடுத்து கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கைது, வழக்குபதிவு நடவடிக்கையில் ஈடுபட்டாலும் இந்த போதை வஸ்துக்களின் பயன்பாடு முற்றிலும் அழிந்தபாடில்லை. இதனைக் குறிப்பிட்டு, இன்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி வேதனை கருத்தை பதிவிட்டார். குட்கா […]

#Madurai 4 Min Read
Madras High Court

அக்டோபருக்கு செல்லும் தவெக மாநாடு.. விஜய்க்கு மீண்டும் சோதனை.!

சென்னை : விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் மாதத்திற்கு மாற்ற திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, விக்கிரவாண்டியில் தவெக மாநாடு இம்மாதம் 22ம் தேதி நடக்கலாம் எனக் கூறிய நிலையில், 23ஆம் தேதி நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும், குறுகிய காலமாக இருப்பதால் தேதி மாற்றப்படலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் மாநாடு தேதி குறித்த தகவலை விஜய் இன்று அறிவிப்பார் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, செப்டம்பர் 23இல் மாநாடு […]

Tamilaga Vettri Kazhagam 4 Min Read
vijay tvk

“ஸ்வீட் – காரம், தனித்தனி வரி., எங்களால முடியல மேடம்.” நிர்மலா சீதாராமனிடம் கெஞ்சிய ஹோட்டல் ஓனர்.!

கோவை : நேற்று கோவையில் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொழிலதிபர்கள், சிறுகுறு தொழில் முனைவோர், ஹோட்டல் உரிமையாளர்கள், மற்ற வணிகர்கள் என பலர் கலந்து கொண்ட தொழில்துறை நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்வில் , ஹோட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் சீனிவாசன் மத்திய அமைச்சரிடம் ஜி.எஸ்.டி வரி பற்றி கலகலப்பாக கோரிக்கை வைத்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த […]

#Coimbatore 6 Min Read
MSME and Hoteliers held in Coimbatore Finance Minister Nirmala Sitharaman attended the conference

பெண்கள் விடுதியில் திடீர் தீ விபத்து – 2 பெண்கள் பலி.!

மதுரை : மதுரை மாவட்டம் கட்டாரபாளைம் பகுதியில் விசாகா என்கிற பெண்கள் விடுதி ஒன்று செயல்பட்டு வந்தது. விடுதியில் இன்று அதிகாலை குளிர்சாதன பெட்டி வெடித்து ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. உடனே, அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததும், விரைந்து வந்த தீயணைப்பு வீரரக்ள் தீயை அணைத்தனர். முதற்கட்ட தகவலின்படி, பிரீட்ஜ் வெடித்து அதில் உள்ள சிலிண்டர் மூலமாக வெளியேறிய நச்சுப் புகையால் 5 பேர் மயங்கி விழுந்தனர். அதில், சரண்யா, பரிமளா ஆகிய […]

#Madurai 4 Min Read
madurai hostel

ரூ.500 கோடி முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனம்.! முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள பன்னாட்டு தொழில் நிறுவன அதிகாரிகளை சந்தித்து வருகிறார். பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்து, அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தாகி வருகின்றன. ஏற்கனவே, ஜபில் (Jabil) எலெக்ட்ரானிக் நிறுவனம் திருச்சியில் ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு செய்வதற்கும், ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனம் காஞ்சிபுரத்தில் ரூ.666 கோடி முதலீடு செய்வதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சிகாகோவில் வைத்து கையெழுத்தாகின. அதே போல, சான் […]

#Chicago 4 Min Read
Caterpillar will invest Rs 500 crore in TamilNadu