இன்று புதுசேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டம் நடைபெறும் என எதிர்பார்த்து காத்திருந்த வேளையில், ஆளுநர் உரை முடிந்ததும் சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்று டெல்லி சென்ற புதுசேரி முதல்வர் ரங்கசாமி, பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். அதில், புதுசேரி பட்ஜெட் தாக்கல் செய்ய 200 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று நடந்த புதுசேரி சட்டப்பேரவையில், ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் தமிழில் உரையாற்றினார். மத்திய அரசிடம் இருந்து, நிதியை முறையாக […]
செஸ் ஒலிம்பியாட் வெற்றிகரமாக நடத்தியதற்காக தமிழக முதல்வர் மற்றும் தமிழக அரசு அதிகாரிகளுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ஆம் தேதி தொடங்கியது, செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கவிழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். 12 நாட்களுக்கு பின் நேற்றுடன் செஸ் ஒலிம்பியாட் போட்டிநிறைவடைந்தது. இந்த நிலையில், இதன் நிறைவு […]
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் விவசாய சங்கத் தலைவர் பி.ஆர் பாண்டியன் சந்திப்பு. சென்னையில் எடப்பாடி பழனிசாமியுடன் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன் சந்தித்து பேசி வருகிறார். ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிணறு அமைக்கும் ஓஎன்ஜிசி நடவடிக்கைக்கு எதிராக கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சி என்று கூறப்படுகிறது.
சர்வதேச சந்தை நிலவரத்தை படி கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன இந்த நிலையில்,81-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் தொடர்கிறது. சென்னையில் இன்று(ஆகஸ்ட் 10) பெட்ரோல் 1லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் 1லிட்டர் ரூ.94.24க்கும் விலை மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
போதை பொருள் விற்பவர்களை காவல்துறையினர் கைது செய்து அவர்கள் சொத்துக்களை முடக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் இன்று, மாவட்ட ஆட்சியர்களும், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாட்டில் போதை பொருள் புழக்கத்தை தடுப்பது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், போதை பொருள் நடமாட்டத்தில் குஜராத், மகாராஷ்ட்ராவை விட தமிழ்நாடு […]
அமமுகவில் கூடுதல் துணை பொதுச்செயலாளர், தலைமை நிலைய செயலாளர் நியமித்து டிடிவி தினகரன் அறிவிப்பு. இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச் செயலாளராக C.சண்முகவேலு (முன்னாள் அமைச்சர், திருப்பூர் புறநகர் மாவட்டக் கழக செயலாளர்), தலைமை நிலையச் செயலாளராக வீரபாண்டி S.K.செல்வம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், சேலம் மத்திய மாவட்டக் கழக செயலாளர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். இதுவரை கழக தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பிலிருந்த […]
காமன்வெல்த் வாள்வித்தை போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பவானிதேவி தங்கம் வென்றார். இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப்பில் மகளிர் சேபர் தனிநபர் பிரிவில் வாள்வித்தை போட்டியில் தமிழ்நாட்டு வீராங்கனை பவானிதேவி தங்கம் வென்றார். இதனிடையே, இங்கிலாந்தில் நடைபெற்று வந்த 2022-ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில், 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களுடன் இந்தியா 4-ஆம் இடம் பிடித்து சாதனை படைத்தது. இதனைத் […]
தமிழ்நாட்டில் போதை பொருள் புழக்கத்தை தடுப்பது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார் . சென்னை கலைவாணர் அரங்கில் இன்று, மாவட்ட ஆட்சியர்களும், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாட்டில் போதை பொருள் புழக்கத்தை தடுப்பது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார் .
அனைவரும் மெச்சத்தக்க வகையில் செஸ் ஒலிம்பியாட் நடந்து முடிந்துள்ளது என செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதல்வர் பேச்சு. மாமல்லபுரத்தில் 12 நாட்களாக நடைபெற்று வந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, கண்கவர் நிகழ்ச்சிகளுடன் நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகளமாக நிறைவு பெறுகிறது. இந்த விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின், அனைவரும் மெச்சத்தக்க வகையில் செஸ் ஒலிம்பியாட் நடந்து முடிந்துள்ளது. செஸ் போட்டியில் வென்றவர்களை […]
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில், நடிகர் சிவகார்த்திக்கேயனின் மகள் ஆராதனா தமிழ்த்தாய் வாழ்த்து பாடியுள்ளார். மாமல்லபுரத்தில் 12 நாட்களாக நடைபெற்று வந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, கண்கவர் நிகழ்ச்சிகளுடன் நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகளமாக நிறைவு பெறுகிறது. இந்த விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், நடிகர் சிவகார்த்திக்கேயனின் மகள் ஆராதனா தமிழ்த்தாய் வாழ்த்து பாடியுள்ளார்.
சிறந்த ஆடை அணிந்த வீரர்களுக்கான விருதினை உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். மாமல்லபுரத்தில் 12 நாட்களாக நடைபெற்று வந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, கண்கவர் நிகழ்ச்சிகளுடன் நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகளமாக நிறைவு பெறுகிறது. இந்த விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில், சிறந்த ஆடை அணிந்த வீரர்களுக்கான விருதினை உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். அங்கோலா, ஸ்விட்சர்லாந்து, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளுக்கு சிறந்த ஆடை அணிந்ததற்கான விருதும், […]
சென்னையும் செஸ் விளையாட்டும் பிரிக்க முடியாதது என விஸ்வநாதன் ஆனந்த் பேச்சு. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ஆம் தேதி தொடங்கியது, செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கவிழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்டு செஸ் கூட்டமைப்பு துணைத்தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் உரையாற்றினார். அப்போது இந்தியன் மற்றும் சென்னையை சேர்ந்தவன் என்ற […]
செஸ் போட்டி குறித்த அறிக்கையை போட்டி இயக்குனர் பரத் சிங் சவுகான் வாசித்தார். மாமல்லபுரத்தில் 12 நாட்களாக நடைபெற்று வந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, கண்கவர் நிகழ்ச்சிகளுடன் நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகளமாக நிறைவு பெறுகிறது. இந்த விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவில், செஸ் போட்டி குறித்த அறிக்கையை போட்டி இயக்குனர் பரத் சிங் சவுகான் வாசித்தார். அப்போது அனைத்து வீரர்களும் பத்திரமாக சொந்த ஊர் திரும்ப வேண்டும் […]
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த காணொளி இந்தியா நிறைவு விழாவில் ஒளிபரப்பப்பட்டது. மாமல்லபுரத்தில் 12 நாட்களாக நடைபெற்று வந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, கண்கவர் நிகழ்ச்சிகளுடன் நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகளமாக நிறைவு பெறுகிறது. இந்த விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த காணொளி இந்தியா நிறைவு விழாவில் ஒளிபரப்பப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழகம் நடத்து முடிவை எடுத்தது குறித்து காணொளியில் இடம் […]
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் அந்தரத்தில் பறந்தபடியே பியானோ வாசித்த பெண் இசை கலைஞர். மாமல்லபுரத்தில் 12 நாட்களாக நடைபெற்று வந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, கண்கவர் நிகழ்ச்சிகளுடன் நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகளமாக நிறைவு பெறுகிறது. இந்த விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த வித்தியாசமான நிகழ்ச்சிகள் அரங்கேறி வரும் நிலையில், பெண் பியானோ கலைஞர் பறக்கும் பியானோவில் பறந்தபடியே இசை வாசித்துள்ளார். பாரதியாரின் சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா பாடலை […]
இந்தியாவின் இதயத்துடிப்பு என்ற பெயரில், கலைஞர் சிவமணி தலைமையில் இசை நிகழ்ச்சி. மாமல்லபுரத்தில் 12 நாட்களாக நடைபெற்று வந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, கண்கவர் நிகழ்ச்சிகளுடன் நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகளமாக நிறைவு பெறுகிறது. இந்த விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில், இந்தியாவின் இதயத்துடிப்பு என்ற பெயரில், கலைஞர் சிவமணி தலைமையில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், இசை கலைஞர்களுடன் இணைந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் செஸ் […]
கோலாகலமாக தொடங்கியுள்ள 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ஆம் தேதி தொடங்கியது, செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கவிழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். 12 நாட்களுக்கு பின் செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவடைகிறது. இந்த நிலையில், இதன் நிறைவு விழா கோலாகலமாக தொடங்கியுள்ள நிலையில், இந்த விழாவில் கொள்வதற்காக, […]
அதிமுகவின் முதல் எம்.பி மாயத்தேவர் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து சசிகலா ட்வீட். 1972ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்து பிரிந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினை ஆரம்பித்தார். அதன் பின்னர் நடந்த 1977ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் இரட்டை இல்லை சின்னத்தில் போட்டியிட்டு அதிமுகவின் முதல் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர் மாயத்தேவர். இவர் வயது மூப்பு காரணமாக உடல் நலம் சரியில்லாமல் இருந்த […]
3 வது முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக முத்தரசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆறாம் தேதி திருப்பூரில் சிபிஐ-ன் 25வது மாநில மாநாடு தொடங்கியது. இந்த மாநாடு 4 நாட்கள் வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில், மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில், 3 வது முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக முத்தரசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருப்பூரில் நடைபெற்ற சமூக நல்லிணக்க பாதுகாப்பு, மாநில உரிமைகள் […]
மழை பாதிப்பு மீட்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில், உயிருக்கு போராடிய இளைஞனை தோளில் தூக்கி சென்ற பெண் காவல் ராஜேஸ்வரி. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் கடும் கனமழை பெய்த நிலையில் போலீசார் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்த சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் உதய என்ற மழையில் நனைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த டி.பி.சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்கள் இளைஞரை தூக்கி சென்று ஆட்டோவில் ஏற்றி […]