பாலமேடு ஜல்லிக்கட்டு – 22 காளைகளை பிடித்த தமிழரசன் முதலிடம்..!

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் ஏழு சுற்றுகள் முடிவில் 22 காளைகளைப் பிடித்த தமிழரசன் முதலிடம்.

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் ஏழு சுற்றுகள் முடிவில் 22 காளைகளைப் பிடித்த தமிழரசன் முதலிடம்.

மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 11 சுற்றுகள் நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில், ஏழு சுற்றுகள் முடிவில் 22 காளைகளைப் பிடித்த தமிழரசன் முதலிடத்திலும், 19 காளைகள் பிடித்த மணி இரண்டாவது இடத்திலும், 15 காளைகளைப் பிடித்த ராஜா மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.