பலத்த சூறைக்காற்றால் கடலில் மூழ்கிய மிதவை கப்பல்...!!!

ராமநாதபுர மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் பலத்த சூறைக்காரு வீசியது. இந்நிலையில் வடக்கு

ராமநாதபுர மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் பலத்த சூறைக்காரு வீசியது. இந்நிலையில் வடக்கு கடல் பகுதியில், கடலை ஆளப்படுத்தக்கூடிய தனியார் நிறுவனத்தை சேர்ந்த சரக்கு கப்பல் மற்றும் மிதவை கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த பகுதியில் வீசிய சூறை காற்றால், அங்கு நின்ற மிதவை கப்பல் சேதமடைந்து கடலில் மூழ்கியுள்ளது.