திருச்சியியல் அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடத்தப்படாததால், பழைய கலெக்டர் அலுவலக சாலையில் ஜாக்ட்டோ- ஜியோ மாநில உயர்மட்டகுழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் கென்னடி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து திருச்சியில் அரசு ஊழியர்கள் போராட்டம் ...!!!
திருச்சியியல் அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு