72 குண்டுகள் முழங்க எஸ்.பி.பிக்கு காவல்துறை மரியாதை..!

சற்று நேரத்தில் எஸ்.பி.பி யின் உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் உடல்  நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், தமிழக அரசு சார்பில் காவல்துறை

சற்று நேரத்தில் எஸ்.பி.பி யின் உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் உடல்  நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், தமிழக அரசு சார்பில் காவல்துறை மரியாதை செலுத்தப்பட்டது.

ஆயுதப்படை உதவி ஆணையர் திருவேங்கடம் தலைமையில் 72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை செலுத்தினர்.  24 போலீசாரால் 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு மரியாதை செலுத்தினர்.