துணை கண்காணிப்பாளர் லாமேக் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் மோப்ப நாயின் உதவியுடன் கடலூர் மத்திய சிறையில் சோதனை நடத்தி வருகின்றனர். வெடி குண்டு நிபுணர்களும் இந்த சோதனையில் கலந்து கொண்டுள்ளனர். சிறையில் கைதிகள் செல்போன்கள், போதைப்பொருட்கள் வைத்திருக்கிறார்களா என அறிய சோதனை நடத்தி வருவதாக கூறியுள்ளனர்.
போலீசார் மோப்ப நாயின் உதவியுடன் கடலூர் மத்திய சிறையில் அதிரடி சோதனை...!!!
துணை கண்காணிப்பாளர் லாமேக் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் மோப்ப நாயின் உதவியுடன் கடலூர் மத்திய சிறையில் சோதனை நடத்தி வருகின்றனர். வெடி குண்டு