ரஜினியை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன்

நடிகர் ரஜினிகாந்தை முன்னாள் மத்திய நிதியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்துள்ளார்.
கோவாவில் நடைபெறும் 50 வது சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு ICON OF GOLDEN JUBILEE விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்துக்கு பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து விருது பெறுவதற்கு வாழ்த்து தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025