மீண்டும் ஓர் நிர்மலாதேவியா? டியூசனுக்கு வரும் மாணவிகளை தவறான வழிக்கு இழுத்து சென்ற டியூசன் ஆசிரியை!

சென்னையில் தியாகராய நகர் என்னும் பகுதியில் வசித்து வருபவர் சஞ்சனா(28). இவர் அப்பகுதி மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்துள்ளார். இதனையடுத்து, அவரிடம் டியூசன் படிக்கும் மாணவி ஒருவர் வீட்டிற்கு சோர்வாக சென்றுள்ளார்.
இதனையடுத்து, அந்த மாணவியிடம் அவரது பெற்றோர் விசாரித்த போது, அந்த பெண் அழுதுகொண்டே, தனது டியூசன் ஆசிரியர் தன்னை நிர்வாணப்படுத்தி, வேறொரு நபருடன் படுக்க வைத்து புகைப்படங்கள் எடுத்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து, அவரது பெற்றோர் மகளீர் காவல் நிலையத்தில் சஞ்சனா மீது புகார் அளித்தனர்.
இதனையடுத்து, போலீசார் சஞ்சனா மற்றும் பாலாஜி என்பவரையும் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில், 10 மேற்பட்ட பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்துள்ளன.
இந்த புகைப்படங்களை அறையை வைத்துள்ள சஞ்சனா, தனது டியூசனுக்கு வரும் அழகான பெண்களை அந்த அறைக்குள் அழைத்து சென்று நிர்வாணப்படுத்தி புகைப்படங்களை .எடுப்பது வழக்கம். பின் பாலாஜி அந்த புகைப்படங்களை காண்பித்து தன்னுடன் உடலுறவு . மறுக்கும் மாணவிகளிடம் பணத்தை பறித்துள்ளார். இந்த தற்போது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025