பொங்கல் பரிசால் நடந்த விபரீதம்...! மனைவியை வெட்டி கொன்ற கணவர்...!!!

மதுரையில் பொங்கல் பரிசு தொகை ரூ.1000 தராததால் கணவர் மனைவியை வெட்டி கொன்றுள்ளார்.

மதுரையில் பொங்கல் பரிசு தொகை ரூ.1000 தராததால் கணவர் மனைவியை வெட்டி கொன்றுள்ளார்.

மதுரை உசிலம்பட்டியில் அருகே பொங்கல் பரிசு தொகை ரூ.1000ல் ராஜாத்தியின் கணவர் பங்கு கேட்டுள்ளார். ராஜாத்தி பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனையடுத்து, அவரது கணவர் ஆத்திரத்தில் ராஜாத்தியை வெட்டி கொலை செய்துள்ளார். ராஜாத்தியின் கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.