79வது கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற பிரனேஷ், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழகத்தைச்சேர்ந்த 15 வயதான பிரனேஷ், இந்தியாவின் 79-வது கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றுள்ளார், இதனையடுத்து கிராண்ட் மாஸ்டரான பிரனேஷ், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர், உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.