முதியோர் ரயில் பயண சலுகையை வழங்கிடுக – சு.வெங்கடேசன்

பிரதமர் தலையிட்டு 12 கோடி முதியோர்களுக்கு உரிய நியாயம் கிடைக்க வழிசெய்ய வேண்டுm என்று எம்பி சு.வெங்கடேசன் கடிதம்.

பிரதமர் தலையிட்டு 12 கோடி முதியோர்களுக்கு உரிய நியாயம் கிடைக்க வழிசெய்ய வேண்டுm என்று எம்பி சு.வெங்கடேசன் கடிதம்.

முதியோர் ரயில் பயண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். முதியோர்களுக்கு ரயில் பயண சலுகையை வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்ததை சுட்டிக்காட்டி கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்றம் நிலைக்குழு பரிந்துரைத்தும் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துகிறது இந்திய ரயில்வே என குற்றசாட்டியுள்ளார். எனவே, பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் தலையிட்டு 12 கோடி முதியோர்களுக்கு உரிய நியாயம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் தன கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

unknown node