புதுச்சேரியிலும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் ஏற்கனவே நாளை வரை நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நாளை முடிவடைய உள்ளது.இந்நிலையில் புதுச்சேரியிலும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஊரடங்கு நீட்டிப்பு-முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு
புதுச்சேரியிலும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ்