ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் மீண்டும் போக்குவரத்து துவக்கம்....!!!

கஜா புயல் காரணமாக மூடப்பட்டிருந்த பாம்பன் பாலத்தில் மீண்டும் பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது.

கஜா புயல் காரணமாக மூடப்பட்டிருந்த பாம்பன் பாலத்தில் மீண்டும் பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது.

கஜா புயலால் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக பாம்பன் பாலம் தடுப்பு வேலிகள் கொண்டு போலீசார் அடைத்தனர். இதனையடுத்து போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இன்று காலை காற்றின் அளவு குறைந்ததையடுத்து தடுப்பு வேலிகள் அகற்றப்பட்டு, போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.