திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களுக்கு சிறந்த ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துக்கள்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களுக்கு சிறந்த ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துக்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node