பல இடங்களில், தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், வடசென்னையில் அதிகமான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனையடுத்து, இதற்கு தீர்வு காணும் வகையில் ரஜினி மக்கள் மன்றம் புதிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இதனையடுத்து, வடசென்னை மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில், தினமும் 128000 லிட்டர் தண்ணீர் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த நிகழ்வினை மாவட்ட செயலாளர் E.சந்தானம் துவக்கி வைத்துள்ளார்.
unknown node