ராகவேந்திரா மண்டபத்தில் மீண்டும் ரஜினிகாந்த் ஆலோசனை ..!

Rajinikanth is in consultation with the district secretaries of the Rajinikanth People's Assembly to take the next steps to start a new party

புதியதாக கட்சி தொடங்குவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த்ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.நேற்துரஜினிதலைமை நிர்வாகிகளுடன்ஆலோசனைநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும், வரும் 31-ம் தேதி  அறிவிப்பு வெளியாகும் என அறிவித்துள்ளார். ரஜினி தொடங்க உள்ள புதிய கட்சிக்கு மேற்பார்வையாளராக தமிழருவி மணியன், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூனமூர்த்தி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.