அரசு பள்ளியில் 8ஆம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி பலி!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உச்சிப்புளி பகுதியில் கல்குண்டு எனும் கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த அரசு பள்ளியில் மின்மோட்டாரை இயக்கும்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உச்சிப்புளி பகுதியில் கல்குண்டு எனும் கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த அரசு பள்ளியில் மின்மோட்டாரை இயக்கும் பொத்தான் சரிவர வேலை செய்யததாக தெரிகிறது.

unknown node

இந்நிலையில் அந்த பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் கார்த்தீஸ்வரன் எனும் மாணவன் அந்த மின்மோட்டாரை ஆன் செய்கையில் மின்சாரம் தாக்கி அந்த மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து உச்சிப்புளி பகுதி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.