மதவாத சக்திகளுக்கு துணைபோகிற, காவடி தூக்குற அரசாங்கமாக மாறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சி தலைவர்கள், இயக்கங்களைச் சார்ந்தவர்களை உனடியாக விடுவித்து, எச்.ராஜாவை கைது செய்து, பெரியார் சிலையை உடைத்த சமூக விரோதிகளைக் கைது செய்ய வலியுறுத்தி சிபிஐ(எம்) மற்ற ஜனநாயக சக்திகளுடன் இணைந்து மாநிலம் முழுவதும் கண்டனப் போராட்டங்களை நடத்துவோம் – கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)
விஎச்பி ரதயாத்திரை அனுமதி – தலைவர்கள் கைது – அரசின் ஜனநாயகப் படுகொலை....!!
மதவாத சக்திகளுக்கு துணைபோகிற, காவடி தூக்குற அரசாங்கமாக மாறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சி தலைவர்கள், இயக்கங்களைச்