விஎச்பி ரதயாத்திரை அனுமதி – தலைவர்கள் கைது – அரசின் ஜனநாயகப் படுகொலை....!!மதவாத சக்திகளுக்கு துணைபோகிற, காவடி தூக்குற அரசாங்கமாக மாறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சி தலைவர்கள், இயக்கங்களைச்
கலவரம் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நடைபெறுவது தான் ராம ராஜ்ய ரதயாத்திரை : கனிமொழிகலவரம் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே நடைபெறும் யாத்திரைதான் சங் பரிவார் அமைப்புகள் நடத்தும் ராம ராஜ்ய ரதயாத்திரை என்பது அனைவரும் அறிந்ததே.
VHP அமைப்பின் ரத யாத்திரை வருவதை முன்னிட்டு செங்கோட்டை, தென்காசிக்கு 144 தடை உத்தரவு பிறப்பிப்பு – நெல்லை மாவட்ட ஆட்சியர்விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் ரத யாத்திரை வருவதை முன்னிட்டு செங்கோட்டை, தென்காசிக்கு 144 தடை உத்தரவு பிறப்பிப்பு - நெல்லை மாவட்ட ஆட்சியர்