தமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.! வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை...

தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையிட்டுள்ளது.

தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையிட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது பல்வேறு இடங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தும் வருகிறது.

இந்நிலையில், அடுத்த 3 நாட்களில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களுக்கு அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் இந்த 3 மாவட்டத்திற்கும் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது.