தமிழகத்திற்கு நாளை ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.கடந்த சில நாட்காளாக தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது.இதன்காரணமாக 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது .வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் தமிழகத்திற்கு நாளை ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக தேனி,திண்டுக்கல்,கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.மேலும் சேலம்,திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கு ரெட் அலர்ட்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்திற்கு நாளை ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். கடந்த சில நாட்காளாக தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து