கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முசிறியிலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது....!!!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முசிறியிலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முசிறியிலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முசிறி சட்டமன்ற தொகுதியிலிருந்து நிவாரண பொருட்கள் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதல்வரின் அறிவுரைபடி கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. முசிறி எம்.எல்.ஏ செல்வராசு தலைமையில், நிவாரண பொருட்கள் லாரியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.