இந்த தேர்வுக்கான முடிவுகள் நாளை வெளியீடு..!

தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் நாளை  வெளியிடப்படும் என  பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் நாளை  வெளியிடப்படும் என  பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் அதிகம் இருந்து வந்தது. கொரோனா பரவலின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்த  நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததையடுத்து, தேர்வுகள் நடத்தப்பட்டு  வருகிறது.

இந்த நிலையில்,தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் நாளை  வெளியிடப்படும் என  பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 2021 டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுக்கான முடிவுகள் நாளை மாலை 6 மணிக்குhttp://ideunom.ac.inஎன்ற இணையதளத்தில் வெளியிடப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.