வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு ரூ.111.46 கோடி ஒதுக்கீடு.!

The Government of Tamil Nadu has allocated Rs. 111.46 crore for flood control works in five districts of Tamil Nadu.

ஐந்து மாவட்டங்களில் நிறைந்த வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.111.46 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.111.46 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூரில் வெள்ளத் தடுப்பு பணி மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு ரூ.111.46 கோடி ஒதுக்கீடு.!