தமிழகத்தில் பொது சுகாதார சட்டத் திருத்தத்தின் கீழ் அபராத விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழக்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும். கொரோனா தனிமைப்படுத்துதல் விதிமுறையை மீறுவோருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். தமிழகத்தில் பொது சுகாதார சட்டத் திருத்தத்தின் கீழ் அபராத விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மேலும் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர். இதுபோன்று தனிமனித இடைவெளி பின்பற்றவில்லை என்றால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும். தொழிற்துறை இடங்கள் வணிக வளாகங்கள், மக்கள் கூடும் இடங்களில் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வில்லை என்றால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…