#BREAKING: குடிநீர் திட்டத்திற்கு ரூ.3,016 கோடி நிதி ஒதுக்கீடு..!

O. Panneerselvam has announced an interim budget of Rs 3,016 crore for the drinking water project.

குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டத்திற்கு ரூ.3,016 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டத்திற்கு ரூ.3,016 கோடி நிதி இடைக்கால பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

முதற்கட்டமாக 40 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய்  இணைப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.