சைனிக் பள்ளி முதல்வருக்கு நீதிமன்றம் நோட்டிஸ்...!!!

சைனிக் பள்ளியில் சேருவதற்கான நுழைவுத்தேர்வுக்கு புதிய வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வயது வரம்பை ரத்து செய்ய கோரி அனிதா என்பவர் ஐகோர்ட் கிளையில்

சைனிக் பள்ளியில் சேருவதற்கான நுழைவுத்தேர்வுக்கு புதிய வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வயது வரம்பை ரத்து செய்ய கோரி அனிதா என்பவர் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனையடுத்து பாதுகாப்பு துறை அமைச்சகத்தாக் நிர்வகிக்கப்படும் சைனிக் பள்ளி முதல்வருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டிஸ் அனுப்பியுள்ளது.