மருத்துவ சமூகத்தினருக்கு கல்வி வேலைவாய்ப்பில் 5% இட ஒதுக்கீடும், சமூகப் பாதுகாப்பும் வழங்க வலியுறுத்தி இன்று 5 லட்சம் சலூன் கடைகளை மூடி போராட்டம் நடத்தப்படுகிறது.
சமீபத்தில், தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இணை செயலாளர் ஞானசேகரன் அவர்கள் தலைமை வகித்தார்.
இந்நிலையில், கூட்டத்தில் மருத்துவ சமூகத்தினருக்கு கல்வி வேலைவாய்ப்பில் 5% இட ஒதுக்கீடும், சமூகப் பாதுகாப்பும் வழங்க வலியுறுத்தி 5 லட்சம் சலூன் கடைகளை மூடி 26-ம் தேதி போராட்டம் நடத்த போவதாக முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து, இன்று தமிழகம் முழுவதும் காலை 9 மணி முதல் 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. மேலும், தங்களது சமூக மக்களுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு, தனி சட்ட பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…