தேசிய அளவில் கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு முதல் பரிசு...!

கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு தேசிய அளவில் முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு தேசிய அளவில் முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு தேசிய அளவில் முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 1 லிட்டர் டீசலுக்கு 5.8 கி.மீ. பேருந்துகளை இயக்கி டீசல் செயல்திறனில் சாதனை செய்ததற்காக கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது.