தேர்வு விடுமுறை முடிவடைந்ததையடுத்து இன்று 6-12ஆம் மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு.
பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு முடிந்த நிலையில், கடந்த 24-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறை நேற்றுடன் நிறைவடைந்ததது.
இந்த நிலையில், தேர்வு விடுமுறை முடிவடைந்ததையடுத்து இன்று 6-12ஆம் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. 1-5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜன.5-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.