ஊரடங்கை மீறியதாக 2 பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைப்பு.!

ஊரடங்கை மீறியதாக சிவகாசி அருகே 2 பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைப்பு.

ஊரடங்கை மீறியதாக சிவகாசி அருகே 2 பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைப்பு.

விருதுநகர் மாவட்டம்  சிவகாசி அருகே ஊரடங்கு உத்தரவை மீறி இரண்டு பட்டாசு ஆலைகள் இயங்கியதாக கூறி ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊரடங்கை மீறி செயல்பட்ட இரண்டு பட்டாசு ஆலைகளின் உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சார்-ஆட்சியர் பரிந்துரைத்துள்ளார்.