சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக சங்கர் நியமனம்

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக சங்கர் ஐபிஎஸ் நியமனம்

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக சங்கர் ஐபிஎஸ் நியமனம்

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக சங்கர் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் .ஏற்கனவே தமிழகத்தின் சட்டங்களும் கூடுதல் டிஜிபியாக இருந்த தாமரைக்கண்ணன் இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில், தமிழக அரசு புதிய டிஜிபியை  நியமனம் செய்துள்ளனர்.

unknown node