சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.அப்போலோ மருத்துவமனையில்இதய நோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிர்பிரிந்தது.புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் பணிக்கு தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் மருத்துவர் சாந்தா.சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் 67 ஆண்டுகளாக பணியாற்றியவர் மருத்துவர் சாந்தா.
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார்
Shanta, the chairperson of Adyar Cancer Institute, affordable cancer treatment accessible to all patients, passes away at the age of 93.