அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு வரும்பொழுது அங்கிருந்த தொண்டர்கள் ஒற்றை தலைமை ஓபிஎஸ் என முழக்கமிட்டதால் அவ்விடத்தில் சில சலசலப்புகள் ஏற்பட்டது.
நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலுக்கு பின் முதலாவது மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நேற்று நடத்தினர். சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்தக்கூட்டம் நடைபெற்றது. இந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகளின் கூட்டத்தில் முக்கியமாக சில முடிவுகள் எடுக்கவும், வருகின்ற உள்ளாட்சி தேர்தலை குறித்து கலந்தாலோசிக்கவும் செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த கூட்டத்தில் பங்கேற்க அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வரும்பொழுது ஒற்றை தலைமை என முழக்கமிட்டுள்ளனர் தொண்டர்கள். இதனால் அந்த இடத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…