ஆன்லைன் சூதாட்டத்திற்காக பணியாற்றிய அலுவலகத்தில் பணத்தை கையாடல் செய்த மகனால், மன உளைச்சலில் இருந்த தாய் தற்கொலை.
இன்று இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களுக்கு அடிமையாகி உள்ளனர். பொழுதுபோக்கிற்காக இந்த விளையாட்டில் ஈடுபடுபவர்கள், காலப்போக்கில் இதற்கு அடிமையாகி விடுகின்றனர்.
unknown nodeமேலும், இந்த விளையாட்டால், தங்களது உழைப்பையும், பணத்தையும் இழப்பதோடு, இறுதியில் தங்களது உயிரையே மாய்த்து கொள்கின்றனர். இதனால், அவர்களை நம்பி இருக்கும் குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.
தாய் தற்கொலை
unknown nodeஇந்த நிலையில், மகன் தேவந்திரன் (21) என்பவர், ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாட, பணியாற்றிய அலுவலகத்தில் இருந்து 73.87 லட்சம் பணத்தை கையாடல் செய்துள்ளார்.கையாடல் செய்த பணத்தில் குறிப்பிட்ட தொகையை மகன் திருப்பி அளித்த நிலையில், மீதி தொகையை கொடுக்க முடியாததால் மன உளைச்சலில் இருந்த தாய் வீட்டில் தனியாக இருந்தபோது தற்கொலை செய்துகொண்டுள்ளார்.