முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு சிலை – வழக்கு வாபஸ்

டிபிஐ வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனுக்கு சிலை அமைக்க தடைகோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டதால் தள்ளுபடி.

டிபிஐ வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனுக்கு சிலை அமைக்க தடைகோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டதால் தள்ளுபடி.

சென்னை டிபிஐ வளாகத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு சிலை அமைக்க தடைகோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டது. ஏற்கனவே, சிலை உள்ளதால் டிபிஐ வளாகத்தில் சிலை அமைக்க தடை அமைக்க தடை கோரி கோவையை சேர்ந்த பழனிசாமி என்பர் வழக்கு தொடுத்திருந்தார். இந்த நிலையில் வழக்கு திரும்ப பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.