ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்...!! தூத்துக்குடியில் 1500 போலீசார் குவிப்பு...!!!

ஸ்டெர்லைட் ஆலை விவவகாரத்தால், தூத்துக்குடியில் மீண்டும் கலவரங்கள் வெடிக்காத வண்ணம், 1500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஆட்சியர் சந்திப் நந்தூரி

ஸ்டெர்லைட் ஆலை விவவகாரத்தால், தூத்துக்குடியில் மீண்டும் கலவரங்கள் வெடிக்காத வண்ணம், 1500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து ஆட்சியர் சந்திப் நந்தூரி கூறியதாவது, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 1500 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும், தமிழக அரசு சார்பில், ஸ்டெர்லைட் தீர்ப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் ஆட்சியர் சந்திப் நந்தூரி கூறியுள்ளார்.