லெனின் மற்றும் பெரியார் சிலைகள் தாக்கப்பட்டுள்ளதை கண்டித்து மாணவர்கள் போராட்டம்....!!

The students condemned the protest of the Students federation of India Union in Naigai and insisted that the BJP leaders and executives, which were damaged by the father of Periyar in Tamil Nadu, and the BJP's national secretary, H. Raja, should be arrested in Thunderbird. Similarly, Bharathidasan University College Students are protesting against the classroom.

திரிபுராவில் மாமேதை லெனின்,அதேபோல் தமிழகத்தில் தந்தை பெரியார் சிலையை அகற்றி சேதப்படுத்திய பிஜேபி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளையும்,மேலும் இது குறித்து பிஜேபியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய என்று வலியுறுத்தி நாகையில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கல்லூரி மாணவர்கள் கண்டனம் போராட்டம் நடத்தினர்.

அதேபோல் பாரதிதாசன் பல்கலை கழக உறுப்பு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணித்து எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.