தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை....ஸ்டாலின், தோனி தொடங்கி வைத்தனர்.!

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தோனி இன்று தொடங்கிவைத்தார்.

TNSports CMTrophy

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தோனி இன்று தொடங்கிவைத்தார்.

தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் நோக்கிலும்,  சர்வதேச அளவிலான வீரர்களை தமிழ்நாட்டிலிருந்து உருவாக்கும் முயற்சியில் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று எம்.எஸ்.தோனி தொடங்கிவைத்தார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்படும் இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, அமைச்சர் உதயநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் முதலமைச்சர் கோப்பைக்கான இலச்சினை, சின்னம் மற்றும் கருப்பொருள் பாடல் ஆகியவற்றையும் முதல்வர் ஸ்டாலின் இந்த விழாவில் இன்று வெளியிடுகிறார்.